அனைவருக்கும் வணக்கம்!!

     என் பெயர் விக்னேஷ். நான் திருவண்ணாமலையில், ஸ்போக்கன் இங்கிலீஷ் சென்டர் ஆரம்பித்துள்ளேன்.

எளிய முறையில் இங்கு தமிழ் வழியில் ஆங்கிலம் கற்றுத்தரப்படுகிறது. ஆங்கிலம், கற்றுக்கொள்ள மிகவும் எளிமையான மொழி.

உங்களுக்கு ஆங்கிலம் எழுதவும், படிக்கவும் தெரியுமென்றாலே போதும், ஆங்கிலத்தை ஒரே மாதத்திலேயே கற்றுக்கொள்ளலாம்.

நான் 12-ஆம் வகுப்பு வரை, தமிழ் வழியில் பயின்றவன்தான்.
பல புத்தகங்களைப் படித்ததின் விளைவாகவும், சென்னையில் 7 வருடங்களாக, பி.பி.ஓ கம்பெனியில் (B.P.O COMPANY), வேலை பார்த்ததன் விளைவாகவும், ஆங்கிலம் மிக எளிதென அறிந்து கொண்டேன்.

இவ்வளவு நாள், இது தெரியாமல் போயிற்றே என நினைத்துக்கொண்டேன்.

நீங்களும் இதை உணர்ந்து கொள்வீர். இன்றே அழையுங்கள் 90 92 90 1988

Comments

Popular posts from this blog